Welcome to Spine Surgery Salem
Colour Your Dreams 2020
Download Your E-Certificate
Winner Results Click to View
Sign In
1. போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களும் தங்களது சான்றிதழ் (E-Certificate) - னை வரும் 6 செப்டம்பர் 2020 அன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2. முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் பெறும் மாணவர்கள் தங்களது சான்றிதழ் (E-Certificate) - னை வரும் 6 செப்டம்பர் 2020 அன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
3. சிறப்பு பரிசுகள் பெறும் மாணவர்கள் மற்றும் வாக்குகள் அடிப்படையில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பதக்கங்கள் தபால் மூலம் அவர்களது முகவரிக்கு அனுப்பப்படும்.
4. முதல் பரிசு, இரண்டாம் பரிசு மற்றும் மூன்றாம் பரிசு பெறும் மாணவர்கள் தங்களது பரிசுத் தொகையை நேரடியாக எஸ்.கே.எஸ் மருத்தவமனைக்கு வந்தோ அல்லது தங்களது வங்கிக்கணக்கிலோ பெற்றுக் கொள்ளலாம்.
வகைகள்:
வகுப்பு 3 - 5 : CORONO AWARENESS
வகுப்பு 6 - 8 : ROAD SAFETY
வகுப்பு 9 - 10 : LOVE YOUR BONES
வகுப்பு 11 - 12 : LIFE DURING LOCKDOWN
பரிசு:
முதல் பரிசு - 3000 ரூ.
இரண்டாம் பரிசு - 2000 ரூ.
மூன்றாம் பரிசு - 1000 ரூ
1. All the Participants can download E-Certificate for participation from 6 Sep 2020.
2. 1st Prize, 2nd Prize, 3rd Prize and Special award winners can download E-Certificate from 6 Sep 2020.
3. Medals will be despatched to the special award winners and top three vote winners through post.
4. 1st Prize, 2nd Prize and 3rd Prize winners can collect their cash prize at SKS hospitals (OR) money will be transferred to thier bank account.
THEMES:
CLASS 3rd - 5th - Corono Awareness
CLASS 6th - 8th - Road & Safety
CLASS 9th - 10th - Love Your Bones
CLASS 11th - 12th - Life During Lockdown
PRIZE:
1st Prize - Rs. 3000.
2nd Prize - Rs. 2000.
3rd Prize - Rs. 1000.
(Prize Worth Rs. 10,000 in each category)